வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தி்ன 50-வது பொன்விழா

வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தி்ன 50-வது பொன்விழா இன்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். அம்பேத்குமார் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் நூலகத்திற்கு நூல்களை வழங்கியும், புதிய உறுப்பினர்களை சேர்த்து அடையாள அட்டையும் வழங்கினார். மேலும் விழாவில் மொழிப்போர் தியாகி அ.மு.உசேன், நூலகவாசக வட்ட தலைவர் கவிஞர் மு.முருகேஷ், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன், நூலகர் கு.ரா. பழனி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

One thought on “வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தி்ன 50-வது பொன்விழா

  • April 2, 2017 at 11:27 pm
    Permalink

    Respected mla Ambethkumar…dedicating books. To the library. At vandavsi

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *