நல்லூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் தெள்ளார் ஒன்றியத்தில் அமைந்துள்ள நல்லூர் கிராமத்தில் பயணியர் தங்குமிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீராமைக்கபடமால் உள்ளது. ஊராட்சி நிர்வாகமும், அரசியல் கட்சியினர் யாரும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை. பயணியர் நிழற்குடையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *