ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.கடந்த ஏப்ரல்-29, 30 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *