வந்தவாசி நகர 24 வதுவாா்டில் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை

வந்தவாசி நகர 24 வதுவாா்டு திருநீலகண்டபுரம் தெருவில் குப்பைகள் பெருமளவில் அகற்றபடாமல் இருப்பதால் அப்பகுதியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நீண்ட நாட்களாக இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாத வந்தவாசி நகராட்சி உடனடியாக அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *