வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்த வலியிறுத்தி போராட்டம்

வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சார்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியிறுத்தி மாபெரும் போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் ரோட்டரி சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *