வந்தவாசி மாவட்ட கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

வந்தவாசி மாவட்ட கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட செயலாளர் பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி அரசு கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவ மாணவியர் உறுப்பினராக இணைந்தனர். புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை தொழிலதிபர் சிவக்குமார் வழங்கினார்.

உலகப் புத்தகத் தின விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு புத்தக கண்காட்சியை முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் குமார்ற அவர்ந்துகள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *